இன்று சுதந்திர தினம், காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை, கர்வத்துடன் பட்டொளி வீசி பறந்திடும் எந்தன் மூவர்ண கொடி. சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆயினும், நித்தமும் இன்னல்களை சந்தித்து கொண்டிருந்தாள் எனது தாய். என்றோ எவரோ செய்த தீங்கினால் இன்று வரை, அவளுக்கு தீராத தலைவலி. ஒருவழியாய் அமித்ஷா என்ற பெயரில் வந்தது அமிர்தாஞ்சன். வந்தார், கண்டார், வென்றார். எத்தனை காலம் தான் பிரிவினைவாதிகளிடமும் தீவிரவாதிகளிடமும் பேச்சுவார்த்தை வேண்டியிருக்கிறது? […]
தம்பீ அவல் கொண்டு வரியா?
“தம்பீ நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வரேன், ரெண்டையும் கலந்துடுவோம். அப்புறமா ஊதி ஊதிப் பிரிச்சு அவலைப் பகிர்ந்து சாப்பிடுவோம்”னு ஒருத்தன் சொன்னானாம், அதக்கேட்டு இவனும் அவலோடப் போனானாம். இந்த நிலமையில்தான் தமிழர்களை வைத்திருக்க விரும்புகிறது திமுக. சுமார் 10 லட்சம் காஷ்மீரிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் வியாபாரம் செய்து வருவதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆச்சரியமா இருக்கா? சென்னையிலே கூட காஷ்மீரிகள் வியாபாரம் செய்து […]