குலசை ராக்கெட் ஏவுதளம்

சமீபத்தில் குலசைப் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என ISRO அறிவித்து இருந்தது. சென்ற நவம்பர் 28, 2019 அன்று அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் திரு ஜித்தேந்திர சிங் இதனை ராஜ்யசபாவில் அறிவித்து இருந்தார். சமீபத்தில் ISRO இது பற்றி அறிக்கை வெளியிட்டவுடன் அதனை மீடியாக்கள் அறிவித்து, தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் செய்தியைப் பகிர்ந்து இருந்தது. அதன் பின்னூட்டங்களில் எப்போதும் போல சில பொங்கல்களைப் பார்க்க நேர்ந்தது… […]

அறிவியலா அறியாமையா?

இந்தா ஆரம்பிசிட்டாங்கல்ல…. கிரகண காலங்களில் உணவருந்துவது நல்லதல்ல என்பது மூட நம்பிக்கை என்று கேலி செய்து விருந்து உண்ணும் வினோத போராட்டம். [சோறு முக்கியம் அமைச்சரே!!!] விஷம் குடித்து இறந்தவர்களும் உண்டு, பிழைத்தவர்களும் உண்டு. அதற்காக விஷம் குடித்தால் பிழைக்கலாம்னு அதை குடிப்பது எவ்வளவு மூடத்தனமானதோ அதே போன்று தான் இந்த வினோத போராட்டமும். சரி, இது அறிவியலா அல்லது மூட நம்பிக்கையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஏனெனில், […]