பூ நாகம்

பூ நாகம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  நிறைய கதைகளிலும் சில திரைப்படங்களிலும் கூட இது தலைகாட்டியிருக்கிறது.  பூமாலைகளில் மிகச்சிறியதான இந்தப் பாம்பு ஒளிந்திருக்குமாம், இது கடித்ததென்றால் உடனே மரணமாம்.  ஆனால் இன்று வரைக்கும் இதை யாரும் பார்த்ததில்லை. ஒருவேளை கடல்கன்னி போல இதுவும் கற்பனையாக இருக்கலாமோ? சரி,  இதை அப்படியே வெச்சிக்குங்க.  இப்போ ஓரிரு வருடங்களுக்கு முன்பாக பெரிசாப் பேசப்பட்ட நெட் ந்யூட்ராலிட்டி பத்தி பாப்போம்.  நெட் ந்யூட்ராலிட்டின்னா என்னா? அதாவது நாம […]