பிரதமர் மோடியின் முத்ரா கடன் திட்டம்.

தமிழ்நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாத மத்திய அரசின் தொழில் தொடங்க கடன் உதவி தரும் திட்டம் முத்ரா திட்டம். தொழில் தொடங்க நல்ல யோசனை வைத்திருந்து, அதை செயலாற்ற தெளிவான வணிக திட்டமும் வைத்திருந்து, சிலருக்கு அத்தொழிலில் முன் அனுபவமும் இருந்து தொழில் தொடங்க முதலீடு இல்லாமல் தவிப்போர்களுக்குக் கற்பக மரமாக அமைகிறது இத்திட்டம். மேலும் தொழிலை மேம்படுத்தவோ விரிவுபடுத்தவோ முனைவோருக்கும் இத்திட்டம் கைகொடுக்கிறது. <bதொழில் தொடங்க கடன் உதவி […]

ஏடிம் கார்டு ஸ்கிம்மிங் திருட்டு: உங்கள் பணம் திருடு போகாமல் பாதுகாப்பது எப்படி?

atm machine

ஏ.டி.எம் (ATM) எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி வாடிக்கையாளர்களின் கார்டு தகவலை சேகரித்து அவர்கள் கணக்கில் உள்ள பணத்தை சுலபமாகத் திருடுகின்றனர் சமூக விரோதிகள். திருடப்பட்ட கார்டு தகவல்களை வைத்து போலி கார்டு தயாரித்து பணத்தை கொள்ளையடிக்கும் முறை ஒன்று. மற்றொன்று, திருடப்பட்ட கார்டு கணக்குகளில் இருக்கும் பணத்தை வேறு ஒரு டிஜிட்டல் வாலெட் (Digital wallet) கணக்குக்கு மாற்றி உலகின் எந்த மூலையில் இருந்தும் அவற்றை செலவு செய்வது.