தாமரை மலர….

அரசியல் என்றால் உங்கள் பார்வையில் என்ன? யோசித்துவைத்துக்கொள்ளுங்கள் கடைசியில் என் விடையை பார்ப்போம் ஒரு அரசியல் கட்சியை ஒரு சமுதாயமோ(சாதி),குழுவினரோ(எ.கா.அரசு ஊழியர்கள்) ஆதரிப்பதற்கான காரணங்கள் நானறிந்த வரை இரண்டு அ)இட ஒதுக்கீடு ஆ)அரசியல் பிரதிநிதித்துவம் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்ட தங்களுக்கு அரசாங்க வேலையும் கிடைத்து அரசியலில் வாய்ப்பும் கிடைத்தால் விடுவார்களா திமுகவின்(கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும்) இத்தனை ஆண்டு கால அரசியல் வெற்றிக்கு மேற்கண்ட விஷயங்களே காரணம் இன்று ஒரு அரசு […]

ஜாவா சுந்தரேசன்

என்னோட பால்ய சினேகிதன்.  கல்லூரி காலங்களில் நாங்களெல்லாம் சினிமா நாடகம் என்று சுற்ற இவன் மட்டும் சிரத்தையாக கம்ப்யூட்டர் கிளாஸ் சேர்ந்து ஜாவா முடித்தான்.  படித்தது பி எஸ்ஸி கணக்கு என்றாலும் ஜாவா அவனுடைய மதிப்பை உயர்த்தியது. சினிமாவைப் போலவே சர்ரென்று உயரத்திற்குப் போய்விட்டான். ஹெலிகாப்டர் மட்டும்தான் வாங்கவில்லை. ஓ எம் ஆரில் 3 பெட்ரூம் ஃப்ளாட், நீலாங்கரையில் பண்ணை வீடு, தனக்கு ஒரு ஹூண்டாய், மனைவிக்கு ஒரு மாருதி […]