டெல்லி ஹிந்து விரோத கலவரம்: அது இந்துக்கள் பள்ளி என்பதால் எரிக்கப்பட்டது!!!

 

சிவ் விஹாரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்று ராஜதானி பப்ளிக் பள்ளி, மற்றொன்று டிஆர்பி கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி. ராஜதானி பள்ளியின் உரிமையாளர் ஒரு முஸ்லீம், மொஹமட் பாரூக்கு சொந்தமானது. டிஆர்பி கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி பங்கஜ் சர்மாவுக்கு சொந்தமானது. சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்து-விரோத கலவரத்தின்போது, பங்கஜ் சர்மாவுக்கு சொந்தமான பள்ளி முஸ்லிம்களால் சூறையாடி அழிக்கப்பட்டது. ஆனால் அதே நேரம் மொஹமட் பாரூக்குச் சொந்தமான பள்ளி வன்முறையைச் நடத்த பயன்படுத்தப்பட்டது.

 

சிவ் விஹாரில் உள்ள டிஆர்பி கான்வென்ட் பள்ளி கட்டிடம் வன்முறை முஸ்லீம் கும்பலால் அழிக்கப்பட்டுள்ளது, பள்ளி வளாகத்தை ஆராயும்போது நாட்டு வெடிகுண்டுகளின் மீதங்கள் உள்ளன. வகுப்பறைகள், மேசைகள், பெஞ்சுகள் மற்றும் பிற பள்ளிப் பொருட்கள் முழுமையாக எரிந்திருப்பதைக் காட்டுகின்றன. டிஆர்பி பள்ளி மேலாளர் சுனில் சர்மா கூறுகையில், டிஆர்பி பள்ளி மீது தாக்குதல்களை நடத்த ராஜதானி பள்ளியின் கூரை ஒரு தளமாக பயன்படுத்தப்பட்டது என்றார்.

 

 

இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது, முஸ்லீம் கலவரக்காரர்களால் பெட்ரோல் குண்டு பாட்டில்களை பள்ளியின் கூரையிலிருந்து வீச ஸ்லிங்ஷாட் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறினார். டிஆர்பி பள்ளியின் காழ்ப்புணர்ச்சிக்கும், ராஜ்தானி பள்ளியை முஸ்லீம் கலவரக்காரர்களால் சூறையாடியதின் வித்தியாசத்தை ஒருவர் எளிதாகக் காணலாம்.

 

கலவரம் பற்றி கேள்விப்பட்டதும் நாங்கள் பள்ளியை மூடினோம். பள்ளியை அழித்த கும்பல் அல்லாஹு-ஹு-அக்பர் என்று கோஷமிடுகிறது என்று எங்கள் பாதுகாப்புக் காவலர் கூறினார், இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைக்க நன்கு திட்டமிடப்பட்ட செயல் என்பதை தெளிவாக வரையறுக்கிறது” என்று சர்மா கூறினார்.

 

 

மேலும் டிஆர்பி பள்ளியின் மேலாளர் சுனில் சர்மாவின், பள்ளி கட்டிடத்தை எரிப்பது முஸ்லீம் கலவரக்காரர்களின் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறினார். இதை நான் ஏன் இவ்வளவு தெளிவாக சொல்கிறேன் ஏனெனில், பிப்ரவரி 25 அன்று, மொஹமட் பாரூக்கின் ராஜதானி மாணவர்கள் பள்ளி முடியும் நேரத்திற்கு முன்பே வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் எனது பள்ளியின் முஸ்லீம் மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை முடியும் நேரத்திற்கு முன்னால் அழைத்துச் சென்றனர். கலவரங்களைப் பற்றிய அறிவு அந்த முஸ்லீம் பெற்றோர்களுக்கு முன்னமே இருந்தது என்று அர்த்தம். இந்த பள்ளியின் ஒவ்வொரு மூலையையும் நாங்கள் அன்போடு கட்டியிருந்தோம். முஸ்லீம் கலவரக்காரர்கள் முதலில் பள்ளியைக் கொள்ளையடித்து பின்னர் எரித்துள்ளனர். இது தெளிவான திட்டமிடலுடன் செய்யப்பட்டுள்ளது.

 

 

“ஆனால் நாங்கள் எங்கள் பலத்தை இழக்கவில்லை. நாங்கள் இன்னும் அவர்களுக்கு பயப்படவில்லை. மார்ச் 13 முதல் பரீட்சை ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதால் நாங்கள் ஏற்கனவே பள்ளியை மீண்டும் கட்டத் தொடங்கியுள்ளோம்” என்று சுனில் சர்மா கூறினார்.

 

சற்று தெளிவாக ஆராய்ந்தபோது, ராஜதானி பள்ளி கட்டிடம் அப்பகுதியில் உள்ள மற்ற கட்டிடங்களை விட உயர்ந்த இடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சுற்றியுள்ள பகுதிகளில் பல இந்து ஸ்தாபனங்களும் வீடுகளும் இருந்தன. அவை இஸ்லாமிய கும்பல்களால் குறிவைத்து தகர்க்கப்பட்டது. உண்மையில், ஜிஹாதிகளால் சேதமடையாத ஒரு இந்து வீடு கூட இல்லை. ராஜதானி பள்ளியின் கூரையிலிருந்து துப்பாக்கிகளிலிருந்தும் தோட்டாக்கள் வீசப்பட்டதாகவும், இதில், தினேஷ் குமார் என்ற இந்து வாலிபர் உயிர் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.