
மோடி அரசை எதிர்த்து மனித உரிமை (போலி) ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சிகள், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என அனைவரும் ஒரு போரைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். ஏன்?
பிற கட்சிகள் ஆட்சி செய்தபோது வராத இந்தக் கோபம் ஏன் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேல் வருது! அப்படி அவர் என்ன பண்ணி விட்டார்?!
Foreign Contribution Regulation Act-FCRA அவற்றுள் முக்கியமானது! நமது நாட்டில் என்ஜிஓக்கள் என்ற போர்வையில் அனுப்பப்படும் பணத்தை ஒழுங்குப்படுத்தும் சட்டம் இது.
இந்தப் பணத்தால் நம் நாட்டில் இஸ்லாமியர்களைத் தூண்டி பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு (மத ரீதியான ஒடுக்குமுறைகளை சந்திக்காத அவர்களுக்கு ஏன் சலுகை கொடுக்கனும்?) குடியுரிமை கொடுக்க சொல்லி போராடுவது, நாட்டில் பொய்களை பரப்பி குழப்பங்களை விளைவித்து வன்முறையை தூண்டுவது, கல்வி நிலையங்களில் இந்திய/இந்து வெறுப்பை விதைப்பது போன்ற செயல்பாடுகளுக்கான பணம் வெளிநாடுகளிலிருந்தே வருகிறது.
மோடி எந்தப் பிரச்சினையினையும் தீர்வு காண அதை ஒழிப்பதை விட அந்தப் பிரச்சினையின் ஆணி வேரை ஒழிப்பதையே விரும்புபவர். சுலபமாக புரியனும்னா இப்ப இஸ்லாமிய பயங்கரவாதத்தை தடுக்க நேரடியாக அவர்களை பகைக்காமல் அவர்களின் பண வரவு வழிமுறையான ஹவாலா பண பரிவர்த்தனையை தடுக்க நடவடிக்கை எடுத்தது! போலி ரூபாய் நோட்டுக்களையும் கணக்கில் வராமல் இருந்த பணத்தை சிஸ்டத்துல வரவைக்க எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என எல்லாமே அவர்களின் அடிவயிற்றில் கை வைப்பவை.
அதில் முக்கியமான ஒன்று-என்ஜிஓக்கள் பெறும் அந்நிய நிதியை கட்டுப்படுத்தியது. தமிழ் நாடு தான் இந்தப் பணத்தை பெறும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது. மூன்றாவது இடம் பெறுகிறது ஆந்திரப் பிரதேசம். இவ்விரண்டு மாநிலங்களிலும் இன்று கிறிஸ்தவம் அடைந்திருக்கும் வளர்ச்சியானது இதனுடன் நேரடித் தொடர்புடையது.
முதலிடம் பெறும் டெல்லிக்கு செல்லும் பணம் அங்கே பிரபல ஆங்கில ஊடகங்கள், ஊடக மாபியாக்கள், நகர்ப்புற நக்சல்கள், போலி போராட்டக்காரர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
மார்க்கெட் இழந்த, கடனில் சிக்கித் தவிக்கும் நடிகர்கள், இயக்குநர்களின் கடனை அடைத்து அவர்களை தனக்கு சாதகமாக இந்திய/இந்து மறுமலர்ச்சியினை ஏற்படுத்தும் பாஜக/ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை தடுக்க உபயோகப்படுத்துகிறது.
கடந்த 1998-2008 காலகட்டத்தில் நம் நாட்டிற்க்கு ₹2 லட்சம் கோடி அந்நிய நிதியாக என்ஜிஓக்கள் மூலம் வந்துள்ளது. கட்சி வேறுபாடு பார்க்காமல் இந்தப் பணம் இந்திய வெறுப்பினை மக்கள் மத்தியில் விதைக்க பயன்படுகிறது.
மனித நேயம், மனித உரிமை, அனைவருக்கும் சமமான நீதி என்ற போர்வையில் நீதித்துறை, அரசியல், மத அமைப்புகள் என பலவற்றிலும் இந்த அதீதப்பணம் உபயோகப்படுத்தப் படுகிறது.
பிரதேசங்களின் மக்களின் மத சதவீதத்தை (religious demography) மாற்றுவது, (ஹிந்து) மத விவகாரங்களில் தலையிடுவது, (ஹிந்துக்களுக்கு) தடைகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல விவகாரங்களில் இந்தப்பணம் செலவிடப்படுகிறது (மத மாற்றம் செய்வது, பிற மதத்தவரை குடியேற்றுவது).
religious demography மாறினால் ஹிந்துக்கள் பேச்சு செல்லாமல் போகிறது. ஹிந்துக்கள் அடித்து விரட்டப்படலாம், அல்லது கட்டாய மதமாற்றம் செய்யப்படலாம். உள்நாட்டு விவகாரங்களில் தலையிடலாம்.
வெளிநாட்டு நன்கொடையை (FCRA) மத்திய அரசு கண்காணித்து வந்தாலும், அது போதுமானதாக இல்லை. FCRA சட்டத்தை திருத்தி பயனில்லை.
இவர்கள் நிச்சயம் நல்ல நோக்கத்துடன் வருபவர்களாக இருந்நால் ஏன் பல ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை விட்டுவிட்டு பெரிய பொருளாதார வளம் உள்ள இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோடிகளை இறைக்க வேண்டும்?
இந்த FCRA சட்டத்தின் கீழ் இந்த அமைப்புகள் ₹15 ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தாமல் வைத்துள்ளது! இந்தப் பணம் வெறும் 2% என்ஜிஓக்களிடம் உள்ளது! இவ்வளவும் செலவு செய்யாமல் இருந்தும் அவர்களுக்கு வெளிநாட்டு நிதி வந்து கொண்டே தான் வந்துள்ளது. ஏன் என்று நமது ஊடகப் பொறுக்கிகள் எவனாவது கேள்வி கேட்டானா? நமக்கு நிதி அளிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் முக்கிய இடம் வகிக்கின்றன…
இதை முறைப்படுத்த நினைக்கும் மோடிக்கே இவ்வளவு திட்டமிடப்பட்ட வெறுப்புனா சாதாரண இந்தியர்களின் நிலை?
சாதாரண இந்தியர்களை இவர்களிடம் இருந்து காக்கும் அரணாக/சுவராக மோடி இருக்கிறார். வெளிநாட்டு நன்கொடையாளிகள் இந்தியாவுக்கு கொடையளிக்க விரும்பினால், அவர்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு (Relief Fund) வழங்கலாம்…
உண்மையில் அவர்களின் குறி மோடி அல்ல நாம் தான்.
Translated by @itisfire
Translated from : MyNation.com