முதல் சுதந்திர போராளி மாவீரன் அழகுமுத்துக் கோன்

ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளி மாவீரன் அழகுமுத்துக் கோன் கொடூரன் யூசுப்கானால் கொடூரமாக கொல்லபட்ட வரலாறு. பூலித்தேவர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்துகோன்.