நின்று கொல்லும் ஆண்டாள் – வைரமுத்து மீது பாலியல் புகார்

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து சில மாதங்களுக்கு முன்னர் ஆண்டாள் பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்று ஒரு பெண் தன்னிடம் வைரமுத்து தவறாக நடக்க முயன்றதாக பகீர் தகவலை ஒரு பெண் நிருபரின் வாயிலாக வெளியிட்டுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாகி உள்ளது. கவிஞர் வைரமுத்து திரை உலகில் வாய்ப்பு தேடும் பல பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது அரசல் புரசலாக […]