காந்தியின் கிராமம்: ஓடந்துறை ஓர் உதாரணம்

இந்தியாவை பார்த்து உலகம் வியந்து நின்ற(நன்றாக கவணிக்கவும்) ஒற்றை காரணம் தன்னிறைவான கிராமங்கள். தனது கிராமங்கள் பெரும்பாலும் தனக்கு தேவையானதை தானே உற்பத்தி செய்து யாரிடமும் கையேந்தாமல் சுயசார்பு வாழ்க்கையை கொண்டிருந்தது. பல பல படையெடுப்புகளால் இந்த சுயசார்பு நிலை குன்றி யாரிடமோ எதனிடமோ கையேந்தும் நிலை உறுவாக்கப்பட்டது(அரசாங்க அமைப்பிடம்). குறிப்பாக சுயசார்பு வாழ்க்கையை திட்டமிட்டு அழித்தது வெள்ளை அரசாங்கம். ஒரு கிராமத்தில் வாழும் ஒரு மனிதனுக்கு தலை முதல் […]