நான் ஏன் காங்கிரஸை வெறுக்கிறேன்? பாகம்-1 :- மன்னராட்சியின் எச்சம் நேரு குடும்பம் காங்கிரஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது?? ‘சுதந்திரம்’ என்று சொன்னால் இன்னும் காந்தி கால கனவுகளிலே மிதந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். காங்கிரஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது ‘குடும்ப அரசியல்’. நேரு காலத்திலிருந்து ஆரம்பித்து காங்கிரஸ் கட்சியின் வாயிலாக இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இந்த குடும்பம் இருக்கிறது. இன்னும் சிலர் மோதிலால் நேருவிலிருந்து […]