சமீப காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் குறியீடுகள் அதிகமாகக் கையாளப் படுகின்றன. ஆனால் இந்தப் படம் முழுவதுமே குறியீடுகளால் ஆனது. இயக்குனர் அருண்குமார் ஒருவேளை ஆரிய ஆர் எஸ் எஸ் பார்ப்பன பாஸிஸ கைக்கூலியோ? ஆரம்பக் காட்சியே அற்புதம் – விஜய் சேதுபதியும் அவர் மகனும் ஊரையே கொள்ளையடிக்கின்றனர். வாரிசு அரசியலையும் குடும்பக் கொள்ளையையும் குறிக்கிறாரோ?. சங்கிலி, கடிகாரம், பணம் என்று எல்லாவற்றையும் திருடி வாழும் இந்தக் கூட்டணி இன்னொரு […]