திரௌபதி என்று ஒரு பட ட்ரைலர் வெளியிடப்பட்டது தான் தாமதம். சமூகத்தளமே இரண்டாக பிரிந்து சண்டையிட்டு கொண்டிருக்கிறது. நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்கலாம் என்றாலும் சில கீச்சுகளை காணும் பொழுது இச்சமூகம் எவ்வளவு கீழே சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டு மனம் வருந்தத்தான் செய்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இங்கே ஒரு உதாரணத்தை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளேன். நாடகக் காதல்….. குடும்பத்தோட பொண்ணு […]