தூய்மை இந்தியா இயக்கம் – பொது மக்களின் பங்களிப்பு முக்கியம்

swachch bharat

2019 ஆம் ஆண்டு காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க அனைத்து வீடுகளிலும் பொது இடங்களிலும் கழிப்பறை கட்டுவது என உறுதியோடு தொடங்கப்பட்ட திட்டம். கழிப்பறை கட்டுவதோடு மட்டும் நில்லாமல் வீடுகளையும் சாலைகளையும் பொது இடங்களை சுத்தமாக வைக்க பிரச்சாரங்கள், அறிவிப்பு, மக்களுக்கு விழிப்புணர்வு என நீண்ட பட்டியல். 1999ம் ஆண்டு திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமாராக இருந்த காலத்தில் முழுமைத் துப்புரவு இயக்கம்(Total Sanitation […]