நண்பர் கதைகள் — 4

நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை வாங்க என்று கூறினேன் – ஒரு மரியாதைக்குத்தான்.  நானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டேன். நான் வெளியே வருவதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு இரண்டடி பின்னே சென்றார்.  சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணுகிறாராம்.   “காபி சாப்பிடறீங்களா?” என்றேன்.   “இல்லே, நான் இப்போல்லாம் வெளியே […]

நண்பர் கதைகள் – 3

நண்பர் வந்திருந்தார் —  அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே வழக்கம்போல கோபாவேசத்துடன் வந்தார்.     “ பொதுக்கூட்டம் போட்டு பேசற அளவுக்கு பெரிய ஆளாயிட்டாங்களோ?”   எனக்கு ஒன்றும் புரியவில்லை.  என்னங்க ஆச்சு என்று கேட்டேன்.   “நேத்தைக்கு நங்கைநல்லூரிலே பிராமணர் சங்கம் பொதுக்கூட்டம் போட்டு கண்டனம் தெரிவிச்சிருக்காங்க.  அந்தளவுக்கு தைரியம் வந்துடிச்சா ஆரிய பார்ப்பன வந்தேறிகளுக்கு? இருக்கட்டும். இன்னும் எத்தனை நாளைக்குன்னு பாக்கறேன்” மூச்சு ஏறி […]

நண்பர் கதைகள் — 2

நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை உட்கார வைத்து காபி சாப்பிடறீங்களான்னு கேட்டேன்.  உடனே பொங்கிட்டாருன்னா பாத்துக்கிடுங்களேன்.   “அதென்ன டோலர் இங்கே இருக்கற திராவிட தமிளனெல்லாம் டீ குடிக்கும்போது ஆரிய பார்ப்பன வந்தேறிகள் மட்டும் காபி மட்டும் குடிக்கறீங்க?  குடிக்கற பானத்துல கூடவா வித்தியாசம்?”   எனக்கு புரியவில்லை.   “ஏங்க காப்பி குடிச்சா தப்பா?” […]

நண்பர் கதைகள் — 1

எனது நண்பர் வந்திருந்தார் — அவர் ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே ரொம்ப சந்தோஷமாக வந்தார். “என்ன தோழரே…. எங்கே போயிருந்தீங்க? விடுமுறை நாளும் அதுவுமா காலையிலிருந்தே காணலை?” “என்ன கிண்டலா? இன்னிக்குப் பண்டிகை… தெரியுமா?” “அது தெரியும் தோழரே… அதனாலதான் இன்னிக்கு விடுமுறையாச்சே.. அதான் கேட்டேன்” “இன்னிக்கு மாபெரும் மாநாட்டுக்குப் போய்ட்டு வரேன்” “என்ன மாநாடுங்க தோழரே?” “தமிழர் உரிமை மாநாடு” “அதென்ன தமிழர் உரிமை? இது […]