#RafaleScam #Rafale ரபேல் பிரச்சனையின் பின்னணியை ஆராய்ந்தால், மிக முக்கியமாக முன்னாள் பிரஞ்ச் தலைவர் பிராங்கோயிஸ் ஹோலாண்டின் பேட்டி ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதை ஒரு காரணமாக கூறலாம். உண்மையும் அதுவே! உங்களிடத்தில் ஒரு கேள்வி, நீங்கள் ஒரு சாதாரண குடிமகனாக நம் நாட்டின் இராணுவத்தை பற்றி புரிந்துகொள்ள உங்கள் வாழ்க்கையில் எத்தனை மணி நேரம் செலவழித்திருப்பீர்கள்? அதை பற்றி கிட்டத்தட்ட 99% பேர் சிந்தித்து இருக்கமாட்டிர்கள் என்று என்னால் உறுதிபட […]