ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பகுதி -1ல் நாம் இரண்டாம் உலகப்போர் வரை என்ன நடந்தது என்று பார்த்தோம். அடுத்தது நடந்தவற்றை பார்ப்பதற்கு முன் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஏன் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று பாப்போம். ஜப்பான், ’பிரிட்டிஷ் பர்மாவை’ தாக்குவதற்கு முன்னதாகவே, ரோஹிங்கியா முஸ்லிம்களின் ஆதரவை பெறுவதற்காக அவர்களது கோரிக்கையான முஸ்லீம் தேசிய பகுதி (Muslim National Area) அமைத்து தருகிறோம் என்று வாக்கு கொடுத்தனர். இதற்கு பின்னரே ரோஹிங்கியா முஸ்லிம்கள் இரண்டாம் […]
ரோஹிங்க்யா முஸ்லிம்கள்: பகுதி 1 – ரகெய்ன் & ரோஹிங்க்யா பற்றிய பின்புலம்
சமீபகாலமாக ரோஹிங்க்யா முஸ்லிம்களைப் பற்றியும், அவர்கள் அகதிகளாக மியான்மரை விட்டு பல நாடுகளுக்கு தஞ்சம் புகுவதற்கு முயற்சி செய்வதை பற்றியும் நாம் செய்திகளை பார்த்து வருகிறோம். உங்களில் பலருக்கு, யார் இவர்கள்? இந்த ரோஹிங்க்யா பிரச்சனை என்பது என்ன? இதில் நமது நாடு இந்தியாவின் பெயர் ஏன் அடிபடுகிறது? இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அகதிகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமா? போன்ற பல கேள்விகள் எழுந்திருக்கும். இதன் பின்புலம் என்ன […]