நீட் (NEET) பற்றிய 10 கேள்விகளும் பதில்களும்

மாணவி அனிதாவின் உயிரிழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது. அவரது மரணம் இல்லை இல்லை உரிமை போராட்டம் நமக்கு உணர்த்தியது என்ன? அனிதா சாவுக்கு  ‘ஒரு தரப்பை’ கைநீட்டி வசைபாடும் முன் தயவுசெய்து இதை ஒருமுறை படிச்சுருங்க. அதுதான் அனிதா போன்று மற்றொரு பிஞ்சு உயிர் இழப்பதை தடுக்க நீங்க செய்யும் ஆக சிறந்த கைமாறு ???? முதலில் உங்களுக்கு நான் வைக்கும் 10 கேள்விகள்..