வேட்டைகாரன் வரான் பாரு

வேட்டைக்காரன் வரான் பாரு, ஓட்டையெல்லாம் அள்ளிட்டுப் போயிடுவான் பாரு என்று காங்கிரஸ் தலைமையே பயந்தது என்றால் அது புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கு மட்டும்தான். குண்டடி பட்டு பிரச்சாரத்துக்கு வர முடியாத நிலையில் புகைப்படத்தை வைத்தே ஓட்டு வாங்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது எம் ஜி ஆரின் மக்கள் செல்வாக்கு.  ஆட்சிக்கு வந்து சில காலத்திலேயே அண்ணா மறைகிறார். அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுகிறது. […]