போராடுவோம் போராடுவோம் ..

“என்னங்க இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டிங்க? உடம்பு ஏதும் சரியில்லையா?” “இல்லம்மா, உடம்பு சரியாய் தான் இருக்கு. மனசு தான் பாரமா இருக்கு.” “என்னப்பா ஆச்சி?” “மறுபடியும் தொழிற்சாலையை மூடிட்டானுங்க, பாவி பய புள்ளைங்க.” “அய்யயோ இப்ப தானே வேலைநிறுத்தம் முடிஞ்சி தொறந்தாங்க? அதுக்குள்ள எது என்ன கொடுமை? இப்ப என்ன பண்ண போறோம்? எதுக்கு முடினாங்க?” “அது ஏதோ அந்த தொழிற்சாலையால கான்சர் வருதாம், என்ன கன்றாவியோ. நாங்க அங்க […]