வி.களத்தூரில் அப்படி என்ன தான் இந்து முஸ்லிம் பிரச்சனை…?

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது வ.களத்தூர். தொழுதூரிலிருந்து சுமார் 10கிமி தூரம். சுமார் 10ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இஸ்லாமியர் 4000, இந்துக்கள் (வன்னியர், நாயக்கர், உடையார், ஹரிஜனங்கள் என மெஜாரிட்டி ஜாதி) சுமார் 6000பேர். சர்வே எண் 119/1 என்ற இடத்தை வைத்துத்தான் 2010வரை பிரச்சினை இருந்தது. அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமான இடம். அதில் தேரடியும், சாவடியும்(அலங்காரம் செய்யும் மண்டபம் – ஸ்வாமி எழுந்தருளும் இடம்) உள்ளது. […]