கார்ப்பொரேட்டை ஒழிப்போம்!

சமீப காலமாக தமிழகத்தில் — தமிழகத்தில் மட்டும் ஓங்கி எழுந்து கொண்டிருக்கும் ஒரு கோஷம் – கார்ப்பொரேட்டுகளை ஒழித்துக் கட்டுவோம். திரைப்படங்கள் தொடங்கி வார இதழ்கள் சிறுகதைகள் குறும்படங்கள் யூட்யூப் சேனல்கள் என்று எல்லாவற்றிலும் கார்ப்பொரேட்டுகளை ஒழித்தால்தான் நாடு உருப்படும் என்ற செய்தி ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகிறது. என்னவோ தெரியலை இந்த நாட்டிலே 27 மாநிலங்களிலும் 9 யூனியன் பிரதேசங்களிலும் இல்லாத எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? இதுல முக்கியமான இன்னொரு […]