என்னோட பால்ய சினேகிதன். கல்லூரி காலங்களில் நாங்களெல்லாம் சினிமா நாடகம் என்று சுற்ற இவன் மட்டும் சிரத்தையாக கம்ப்யூட்டர் கிளாஸ் சேர்ந்து ஜாவா முடித்தான். படித்தது பி எஸ்ஸி கணக்கு என்றாலும் ஜாவா அவனுடைய மதிப்பை உயர்த்தியது. சினிமாவைப் போலவே சர்ரென்று உயரத்திற்குப் போய்விட்டான். ஹெலிகாப்டர் மட்டும்தான் வாங்கவில்லை. ஓ எம் ஆரில் 3 பெட்ரூம் ஃப்ளாட், நீலாங்கரையில் பண்ணை வீடு, தனக்கு ஒரு ஹூண்டாய், மனைவிக்கு ஒரு மாருதி […]