நீ ஒரு ஆணியும் புடுங்கவே வேண்டாம்

ஒரு பழத்தினால் எப்படி சண்டை வந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். மூத்த பிள்ளைதான் செல்லப் பிள்ளை, இளையபிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று முருகன் கோவித்துக் கொண்டு சென்றார். ஆனால் அவர் கோவம் நியாயம் இல்லை, ஏனென்றால் போட்டியில் நியாயமாக ஜெயித்தது பிள்ளையார்தான். ஆனால் கரகாட்டக்காரனில் செந்தில் அநியாயமாக இதாண்ணே இன்னொண்ணு என்று அழிச்சாட்டியம் பண்ணும்போது எல்லோரும் செந்திலுக்கே ஆதரவாகப் பேசுவார்களே அதாண்ணே பிரச்சினைக்கே காரணம். என்ன பிரச்சினைன்னு கேக்கறீங்களா? […]

திமுக இந்து விரோதக் கட்சியா?

  அண்மைக்காலமாக, தேர்தலை ஒட்டி, சமூக வலைதளங்களில் திமுக இந்து விரோதக் கட்சியில்லை அது இந்துத்துவத்திற்குவிரோதமான கட்சி மட்டுமே என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும் அறிவுஜீவிகள் கூட இந்தப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு இக்கருத்தைப் பரப்பி வருகிறார்கள். இது உண்மையா? திமுக இந்துக்களின் நண்பனா என்பது பற்றி ஆராய்வோம். திமுக இந்து விரோதக் கட்சியல்ல என்பதற்கு ஆதரவாக முன்வைக்கப்படும் வாதங்களின் ஒன்று, எங்காவது திமுக சித்திரைத் திருவிழாவையோ, மயிலை அறுபத்துமூவர் உற்சவத்தையோ, இன்னும் மாரியம்மன் பூச்செரிதல் போன்ற கிராம விழாக்களையோ தடுத்திருக்கிறதா? மக்கள் சாமி கும்பிடுவதைத் தடுத்திருக்கிறதா? அக்கட்சி எதிர்ப்பதெல்லாம் […]