“தம்பீ நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வரேன், ரெண்டையும் கலந்துடுவோம். அப்புறமா ஊதி ஊதிப் பிரிச்சு அவலைப் பகிர்ந்து சாப்பிடுவோம்”னு ஒருத்தன் சொன்னானாம், அதக்கேட்டு இவனும் அவலோடப் போனானாம். இந்த நிலமையில்தான் தமிழர்களை வைத்திருக்க விரும்புகிறது திமுக. சுமார் 10 லட்சம் காஷ்மீரிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் வியாபாரம் செய்து வருவதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆச்சரியமா இருக்கா? சென்னையிலே கூட காஷ்மீரிகள் வியாபாரம் செய்து […]