“தம்பீ நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வரேன், ரெண்டையும் கலந்துடுவோம். அப்புறமா ஊதி ஊதிப் பிரிச்சு அவலைப் பகிர்ந்து சாப்பிடுவோம்”னு ஒருத்தன் சொன்னானாம், அதக்கேட்டு இவனும் அவலோடப் போனானாம். இந்த நிலமையில்தான் தமிழர்களை வைத்திருக்க விரும்புகிறது திமுக. சுமார் 10 லட்சம் காஷ்மீரிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் வியாபாரம் செய்து வருவதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆச்சரியமா இருக்கா? சென்னையிலே கூட காஷ்மீரிகள் வியாபாரம் செய்து […]
முப்பத்தஞ்சு ஆ…
ஒரு கிராமத்துக் கதை சொல்லவா? கச்சரம்னு ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்துல மொத்தமே 40 குடும்பம். எல்லாமே சொந்தக்காரங்கதான். இதுல ஒரு குடும்பம் மட்டும் மத்தவங்களோட ஒட்டு உறவில்லாம தனியா இருந்தது. அப்போ ஒரு நாள் ஒரு பெரிய திருட்டு கும்பல் அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சிது. பயந்து போன குடும்பம் உடனே சொந்தக்காரங்களை உதவிக்கு அழைச்சாங்க. அந்த ஊருக்கே பெரிய தலக்கட்டு உடனே ஒதவி செய்யறேன்னு ஆளுங்களையெல்லாம் அனுப்பி […]