“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி

arun jaitley

“மோடி சாத்தியமாக்குகிறார்!” நிதி அமைச்சர் அருண் ஜெயிட்லி வியாழக்கிழமை அவர் வலைப்பதிவில் அரசின் ஐந்து வருட சாதனைகளை கோடிட்டு காட்டி தேர்தல் முழக்கத்தைத் தொடங்கி வைத்தார். புது தில்லி: கடந்த ஐந்து வருடங்களில் பிரதமர் மோடி ஒரு நாளில் இருபத்தி நாலு மணி நேரமும் உழைத்து தன்னுடைய அயராத உழைப்பினால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். அதனால் வரும் தேர்தல் முழக்கம் “மோதி ஹை மும்கின் ஹை” “மோடி […]