ஆரிய மாயை..

ஒரு ஊர்லே ஒரு பாசக்கார மாமியார் இருந்தாளாம்.  மருமக வீட்டுக்கு வந்ததுலேர்ந்து மருமகளுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு பாத்து பாத்து கவனிச்சாளாம். “ நீதாண்டியம்மா எங்க குலத்தோட வாரிசையே பெத்து குடுக்கற தெய்வம்.  நீ நல்லா இருக்கணும்” னு தெனிக்கும் பத்து தடவையாவது சொல்வாளாம். மருமகளும் சந்தோஷமாயிட்டாளாம்.     மருமக கவிச்சி சாப்பிடணும்னு ஆசைப்பட்டாளாம். சந்தைக்குப் போய் மீன் வாங்கியாந்து  கொஞ்சம் மீனை வறுத்து கொஞ்சம் மீனைக் கொழம்பு […]