சுபஸ்ய சீக்கிரம்

ஸ்ரீராமஜெயம் –  இப்படித்தான் நாம் திருமணப் பத்திரிக்கைகளைத் துவங்குவோம்.  கலியுகத்தில் அமைதி, மகிழ்ச்சி, செல்வம், வெற்றி என அனைத்தையும் தர வல்லது ராமமந்திரம் ஒன்றுதான் என்று கூறுவார்கள்.  வேடனாக இருந்த வால்மீகியை ரிஷியாக புனிதராக மாற்றியது ராம நாமமே என்பதை இந்த உலகறியும். பகவனின் ஒன்பது அவதாரங்களில் ராம அவதாரமே  மனிதனுக்கு நெருக்கமானது, ஏனென்றால் ராமாவதாரத்தில் மட்டுமே ஸ்ரீராமன் தன்னை ஒரு கடவுளாகக் காட்டிக் கொள்ளாமல் மனிதனாகவே வாழ்ந்தான். அதனால்தானோ […]

வென்றது ராம ராஜ்யம்

9/11. இது அமெரிக்க வரலாற்றுக்கு மட்டுமல்ல இந்திய சரித்திரத்திலும் ஓர் மிக முக்கிய நாள். ஆம்,  அவர்களுக்கு செப்டம்பர் 11, நமக்கு நவம்பர் 11. நமக்கு சொந்தமான ஒன்றை, இந்த நிலத்தை அபகரித்த கயவர்களிடம் இருந்து அறப்போர் வழியில் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே நிலம், நம் இந்திய நிலம் மட்டுமே. அப்படிப்பட்ட நிலத்தில், அந்த பெரும்பான்மையான இந்து மக்கள் தங்கள் உரிமைக்காக பல நூற்றாண்டுகளாக நீதிமன்ற வாசலை […]