#WeLoveBeef

“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வர்ப் பெறின்” புலால் என்பது வேறொரு உடலின் சொந்தமான புண், அதை உண்ணக்கூடாது என்று நான் அல்ல, நமது திருவள்ளுவர் கூறியுள்ளார். சத்தமில்லாமல் தூங்கிக்கொண்டிருந்த மிருகங்கள் இன்று சங்கடங்களை சந்தித்து கொண்டிருக்கிறது. யார் என்ன உண்ண வேண்டும் என்பது, தனிமனித சுதந்திரம். அதில் தவறில்லை. அது போன்றே மாட்டிறைச்சி உண்பது தனிப்பட்ட உணவு சுதந்திரம். ஆனால், அதனால் இந்த உலகில் ஏற்படும் மாற்றங்களையும் நீர் […]