உங்களில் பெருவாரியானவர்களுக்கு இந்த புள்ளி விவரங்கள் தெரிந்திருக்காது. அதாவது 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாலின விகிதம் (அதாவது ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஈடாக உள்ள பெண் குழந்தைகள் எண்ணிக்கை) 1991ல் 945:1000 என்று இருந்தது; 2001ல் இது 927:1000 குறைந்து, பின் 2011ல் 918:1000 ஆக சரிந்தது. இந்த அபாயகரமான சரிவு குறித்து முந்தைய அரசுகள் எதுவும் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என்பது வருத்தமான விஷயம். மத்தியில் நிலையான ஆட்சி […]