“கோடையில் ஒருநாள் மழை வரலாம், என் கோலத்தில் இனிமேல் எழில் வருமா?” என்று பாடினார் ஜெமினி கணேசன். ஆனா எழில் வந்ததோ இல்லையோ கடைசீ காலம்வரைக்கும் எழில்மிகு சுந்தரிகள் அவரைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அது மாதிரி தமிழ்த் திரையுலகத்தில் எப்போதாவது அத்தி பூத்தாற்போல என்பார்களே அது மாதிரி, இல்லேன்னா அத்திவரதர் தரிசனம் தந்தா மாதிரி, தப்பித் தவறி நல்ல படம் வெளியாகிவிடுகிறது. அப்படி ஒரு படம்தான் ரா.பார்த்திபனின் ஒத்த […]
வசூல் சக்ரவர்த்தி?
எப்படித்தான் கணக்கு போடறாங்களோ தெரியலப்பா, ஒவ்வொரு படமும் வந்தவுடனே முதல் நாள் இத்தனை கோடி வசூல், ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூல்னு அடிச்சு விடறாங்க. இப்போ இந்த மாதிரி வசூலை ஏத்திக் காண்பிப்பதற்காகவே காசு வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள், உண்மையில் அவ்வளவு வசூல் இல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டும் பெரிய அளவில் எழுந்திருக்கிறது. ஒரு படம் 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்ததாக ஒரு தகவல் வருதுன்னு வெச்சுக்குவோம். […]