ப்ரேக்கிங் ந்யூஸ்

ஆங்கிலத்தை விடவும் தமிழில்தான் அதிகமான செய்தி சேனல்கள் இருக்கின்றன போலத் தோன்றுகிறது.  பொழுதுபோக்கு சேனல் நடத்துவதை விடவும் அதிகமான செலவு செய்தி சேனலுக்கு ஆகும். குறைந்தபட்சம் தமிழகமெங்கும் செய்தியாளர்களும் கேமராமேன்களும் வேண்டும். உடனுக்குடன் அதனை தலைமையகத்துக்கு அனுப்ப தகவல் தொடர்பு கட்டமைப்புக்கள் வேண்டும்.  எல்லா நிகழ்ச்சிகளையும் ஸ்டூடியோவிலேயே எடுத்துவிட முடியாது. நிறைய எடிட்டர்கள் வேண்டும். இப்படி பல செலவுகள். என் டி டி வி – இது ஆங்கிலத்தில் முதன் […]