அம்மையப்ப முதலியார் என்ற பெயரை வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தை மறக்கு முடியாது. நாடக உலகத்திலிருந்து திரைக்கு வந்து கோலோச்சிய விசு அவர்களின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்று. கூட்டுக் குடும்பத்தில் தன் வருமானம் வீணாப்போவதாக எண்ணும் மூத்த மகன் ரகுவரன் பிரிந்து தனிக் குடித்தனம் போகிறார். இதனை மனைவி லக்ஷ்மி தடுக்கிறார். ஆனால் அதனை மீறி தனிக்குடித்தனம் போகிறார்கள். போனபிறகுதான் […]
போராடுவோம் போராடுவோம்…
எங்கள் நாட்டு எல்லைகளை நாங்களே தீர்மானிப்போம், எங்களை நாங்கள்தான் ஆள வேண்டும், எங்கள் வரிப்பணத்தை மாற்றானுக்குக் கொடுக்க மாட்டோம், எங்களுக்குத் தேவையான சட்டங்களை நாங்கள் மட்டுமே இயற்றுவோம், மாற்றான் எங்களைக் கட்டுப்படுத்துவதை எதிர்ப்போம், இது ஒரு இன்னுமொரு சுதந்திர கோஷம் — இது ஏதோ பிரிவினைவாதிகளின் போராட்டத்தில் எழுப்பிய கோஷம் போன்று தோன்றுகிறதா? பிரிட்டனில் 2016ம் வருடம் ஜூன் 23ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா விலகுவதா என்று நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கு […]