பூ நாகம்

பூ நாகம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  நிறைய கதைகளிலும் சில திரைப்படங்களிலும் கூட இது தலைகாட்டியிருக்கிறது.  பூமாலைகளில் மிகச்சிறியதான இந்தப் பாம்பு ஒளிந்திருக்குமாம், இது கடித்ததென்றால் உடனே மரணமாம்.  ஆனால் இன்று வரைக்கும் இதை யாரும் பார்த்ததில்லை. ஒருவேளை கடல்கன்னி போல இதுவும் கற்பனையாக இருக்கலாமோ? சரி,  இதை அப்படியே வெச்சிக்குங்க.  இப்போ ஓரிரு வருடங்களுக்கு முன்பாக பெரிசாப் பேசப்பட்ட நெட் ந்யூட்ராலிட்டி பத்தி பாப்போம்.  நெட் ந்யூட்ராலிட்டின்னா என்னா? அதாவது நாம […]

ட்ரிங் ட்ரிங் – கடைசி மணியா? பகுதி-2

ட்ரிங் ட்ரிங் – ஆஹா இந்த மணியொலிக்குத்தான் இன்னமும் எத்தனை ரசிகர்கள்!  இன்று கூடத் தங்களது மொபைலில் இந்த மணியோசையை ரிங்டோனாக வைத்திருப்பவர்கள் ஏராளம்.  இந்த ஒலி நினைவூட்டுவது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மட்டுமே.   கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பார்ப்போம். இன்றக்கு இதன் குறைகளாகச் சொல்லக்கூடிய ஏராளமான ஊழியர்கள் என்பது திடீரென்று இந்த வருடம் சேர்ந்தவர்களில்லை.  ஆரம்ப காலத்திலிருந்தே இத்தனை ஊழியர்களும் இருந்தார்கள். அப்புறம் ஏன் இப்போது மட்டும் நஷ்டம்? […]

ட்ரிங் ட்ரிங்க் – கடைசி மணியா?

பி எஸ் என் எல் –  இந்த நிறுவனத்தை நஷ்டத்தில் ஆழ்த்தி விட்டார், இழுத்து மூடப் போகிறார்,  அம்பானிக்கு சாமரம் வீசுகிறார் –  அரசு துறைகளை இழுத்து மூடுவதிலேயே குறியாக இருக்கிறார்,  நாட்டையே தனியார் கார்ப்பொரேட்டுகளுக்கு விற்று விடுவார் – இப்படியெல்லாம் பிரதமர் மோடியைப் பற்றிய ஒரு குற்றச்சாட்டு நடமாடிக் கொண்டிருக்கிறது.  ஆச்சரியம் என்னவென்றால்  கம்யூனிஸ்டுகள் தவிர இந்தக்   குற்றச்சாட்டுகளை வீசுபவர்கள் யாரென்று பார்த்தால் அது தமிழ்நாட்டு மீம்ஸ் […]