புறநானூறும் வரி வசூலும்..

தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்று கூப்பாடு போட்டு கொண்டிருக்கும் கூட்டம் இங்கிருக்கையில், சத்தமே இல்லாமல் கொஞ்சும் தமிழ் கொண்டு நம் நெஞ்சம் கொள்ளை கொண்ட செயல் இன்று அரங்கேறியுள்ளது. எங்கே என்ற வினாவா? இந்தியாவில் தான். நம் நாட்டின் ஜனநாயக கோவில் சந்நிதியில் தான், ஆம் பாராளுமன்றத்தில் தான் இந்த அரங்கேற்றம். நடந்தது என்ன? நம் வீட்டு பெண், இந்த நாட்டின் முதல் முழு நேர நிதியமைச்சர் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இந்நாட்டின் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்து கொண்டிருந்தார். அந்த உரையில் […]