ஆம். தமிழகத்தின் இன்றைய நிலை இது தான். தன் நாட்டிற்காக போராடிய வரலாறுகள் உண்டு. ஏன் தன் வாழ்க்கைக்காக போராடிய காலங்கள் கூட உண்டு. ஆனால், தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு துணைபோக போராடி பார்த்ததுண்டா? இன்று பார்த்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்க ஜனநாயகம். இரண்டாம் முறையாக, தனி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த அரசு மட்டுமல்ல, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு அரசின் அனைத்து திட்டத்திற்கும் முட்டு கட்டையிட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து […]