” ஜாதிகள் இல்லையடி பாப்பா” இந்த வாக்கு மகான் பாரதியாரின் அமுத மொழிகளில் இருந்து வந்தது. இந்திய நாடு கலாச்சார வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அது ஒன்றுபட்ட கூட்டுச்சமுதாயமாக எப்போதும் வளர்ந்து வந்துள்ளதாக வரலாறு பேசியுள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு தடைகள் இருந்தாலும் அவையெல்லாம் தாண்டியும் இந்தியா வளர்ந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக ஜாதி என்ற மோசமான விஷயம் காணப்படுகிறது. ஜாதிப்பாகுபாடு குறித்து பல்வேறு வரலாற்று ஆய்வுகள் […]
எல்லாம் ஒரே வெளக்கெண்ணைதான்
இரட்டை இலை — கொஞ்சம் நில்லுங்க. இது அரசியல் கட்சியைப் பற்றிய கதை இல்லை. என் வாழ்வில் இரண்டு இலைகள் கற்றுத் தந்த பாடம். பாடம்னு சொன்னவுடனே பயப்படாதீங்க. சுவையான படம். நான் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும் போது நடந்தது இது. நான் படித்தது ஒரு அரசு கலைக்கல்லூரியில். அங்கே பாடம் நடக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு வருடமும் தேர்தல் நடக்கும். என் நண்பன் பாரதி கல்லூரிப் பேரவை பொதுச்செயலாளர் […]
இன்னும் எத்தனை காலம்?
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சமீபத்தில் கூறிய சில வார்த்தைகளுக்கு எதிர்ப்புக் குரல் எழும்பியுள்ளது. எஸ் ஸி என்பது கறை என்று டாக்டர் கிருஷ்ணசாமி பேசியிருக்கிறார், அவர் எவ்வாறு அப்படிக் கூறலாம்? என்பதுதான் கேள்வி. ஆனால் இந்தக் கேள்வி எங்கிருந்து எழுகின்றது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எஸ் ஸி — அதாவது ஷெட்யூல்ட் காஸ்ட் — தமிழில் அட்டவணை சாதியினர் அல்லது பட்டியல் சாதியினர். […]