ஒரு நாடு வெறும் கண்துடைப்புக்காக ஒரு census எடுத்த கதை உங்களுக்குத் தெரியுமா? உலகிலுள்ள பல்வேறு நாடுகள் பெரும்பாலும் 10 வருடங்களுக்கு ஒரு முறை census – அதாவது தங்கள் நாட்டுப் பிரஜைகளை கணக்கெடுப்பது உண்டு. இதன் மூலம் ஒரு நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி, பிறப்பு இறப்பு விகிதம், மத, இன, மொழி வேறுபாடுகள் போன்ற பல விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு நாட்டின் பாதுகாப்பின்மையை […]