ட்ராஜெக்டரி என்றால் என்ன?

ட்ராஜெக்டரி என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? சரி. முதலில் ட்ராஜெக்டரி என்றால் என்ன என்பதை பார்ப்போம். பிறகு விஷயத்திற்கு வருவோம். ட்ராஜெக்டரி என்பது நமது நகர்வு எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதற்கான வழிமுறை ஆகும். உதாரணத்திற்கு நாம் திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். திருச்சி நமது ஆரம்பப் புள்ளி. சென்னை கடைசிப்புள்ளி. இவை இரண்டு புள்ளிகளுக்கிடையே எவ்வளவு கால அளவு இருத்தல் வேண்டும் என்று நிர்ணயம் […]

சந்திராயன் : அந்த சில நிமிடம்

இன்னும் சில மணித்துளிகள் தான் என்று காத்திருந்த நமக்கு இதோ வந்தே விட்டது அந்த சில மணி துளிகள். விக்ரம், இன்னும் சிறிது மணித்துளிகளில் தரை தொட்டு விடும். தரை என்று சொல்வது சரியா? புவியிருப்பு சக்தி இருந்தால் தானே அது தரை? இங்கு தான் புவியிருப்பு இல்லையா? நிலவிருப்பு இருக்குமோ? இருக்கட்டும். ஆம், விக்ரம் நிலவில் கால் பாதிக்கும் நேரம், அதோ, அங்கே நீல வானிலிருந்து பல தூய […]