சமீபத்தில் சென்னை ஆவடியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து 3 மாஜிஸ்திரேட்டுகள் அதிரடி ஆய்வு நடத்தினர். சம்பவம் தொடர்பாக காப்பக ஊரிமையாளர் விமலா ஜேக்கப் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் காப்பகத்திலும் பெண் குழந்தைகளுக்குப் பாலியல் […]