கூட்டணியின் அவசியம்

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கூட்டணி என்பது பல நேரங்களில் இன்றியமையாத ஒரு தீர்வாக அமைந்து விடுகிறது. கூட்டணி அவசியமா? கூட்டணி மூலம் ஒரு கட்சிக்கு நன்மையா, தீமையா? மேலும் தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியுமா என்பது போன்ற விஷயங்களை இந்த கட்டுரை அலசுகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியும் காலத்தின் ஓட்டத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறது. இதன் விளைவாக அக்கட்சிகள் தேர்தலை வெற்றிகரமாக […]