மினி பங்களாதேசாக மாறிவரும் திருப்பூர் – #Aadhar #Rohingya

கடந்த சில வருடங்களாக கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் அதிக அளவிலான வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருவதை குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளது , இது அந்த பகுதி உள்ளோர் மக்களை பெரிதும் கலக்கமடைய செய்துள்ளது. இந்துமுன்னணி புகார்.. திருப்பூரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர் குடியேறியுள்ளதாகவும் , அவர்கள் திடீரென்று திருப்பூர் நகரின் பல்வேறு பகுதிகளில் தொழுகைக்கூடங்கள் அமைக்கின்றனர் […]

கோவை மாநகரில் ஆர்எஸ்எஸ்சின் சேவா சங்கிக் சேவை

ஆர் எஸ் எஸ் இயக்கம் விளம்பரமின்றி மகத்தான பல மக்கள் சேவை பணிகளை இந்தியா முழுவதும் செய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. கோவை மாநகரில் மாநகராட்சி தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் குடியிருப்பு வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள CMC காலனி பகுதியாகும் . ஊர் முழுதும் சுத்தமாக வைத்திருக்கும் இந்த ஏழை உழைப்பாளிகள் வாழும் இப்பகுதி சரிவர பராமரிப்பின்றி இருந்து வந்தது. ஆர் எஸ் எஸ் சின் […]

கொங்கு மண்டலத்தை வஞ்சிக்கிறதா தமிழ்நாடு?

coimbatore temple

தமிழ்நாட்டில் தொழில் நகரங்கள் அமைந்த பகுதி மேற்கு மாவட்டங்கள். தமிழ்நாட்டு அரசின் பெரும் வருவாயை ஈட்டித் தருவதும் இந்தப் பகுதியே. பின்னலாடை, நூற்பு ஆலைகள், விசைத்தறிகள் என்று நெசவுத்தொழிலில் உச்சமும் முட்டைகளையும் கூமுட்டைகளையும் உருவாக்கும் அதிக கட்டணம் வாங்கும் பள்ளிகளும், இந்தியாவின் மொத்த லாரிகளில் 25% வைத்திருக்கும் சிற்றூரையும், “திருப்பூர் வந்தவன் வெறுங்கையோட திரும்ப மாட்டான்”என்ற சொலவடையும் பல சிறப்புகளை கொண்ட மேற்கு மண்டல மக்களின் பல கோரிக்கைகளை வரிசையாக […]