இந்திய கம்யூனிஸ்டகள் எந்த உருவத்தில் இருந்தாலும் நம்பக்கூடாத ஜந்துவாக கருத வேண்டியதின் நிர்பந்தம் என்ன? முன்பு இவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது நம் நாட்டு நலனுக்காக அமெரிக்காவோடு செய்த ஒப்பந்தத்தை எதிர்த்து கூட்டணியை விட்டு வெளியேறினார்கள். இப்போது அதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே இன்றைய இந்திய அரசை குறை கூறிக்கொண்டு விரோத சக்திக்கு லாவணி பாடுகிறது. இந்த விரோத சக்திகள் யார் என உங்களுக்கு தெரியாதா? கம்யூனிஸ்டுகள் அரங்கேற்றிய கொலைகள் […]
கண்கவரும் கம்யூனிஸம்
கம்யூனிஸம் — தமிழிலே பொதுவுடைமைத் தத்துவம். இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் அரசியல் கொள்கை. கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் பருவத்தில் கனத்த கதர் குர்தா, ஜீன்ஸ் அல்லது பைஜாமா, தாடி, தோளிலே ஒரு ஜோல்னா பை, அதற்குள் சித்தாந்த புத்தகங்கள், ஒரு அறையில் பக்கத்து கடையிலிருந்து வரும் டீக்கு நடுவே சித்தாந்த வேற்றுமைகள், உழைப்பாளர் உயர்வு, முதலாளித்துவ ஒழிப்பு போன்ற உயரிய விஷயங்களைப் பற்றி மணிக்கணக்கில் விவாதம், ரத்தத்திலே ஊறிய போராட்ட குணம், […]