நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0

economic package, 20 lakh crores, corona

நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0. என்னடா பட்ஜெட்டா ன்னு குழம்பாதீங்க! 20 லட்சம் கோடி என்பது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் பணத்தை விட மிகமிக அதிகம். இது கொரோனா நிவாரணம் என்று சொல்ல முடியாது. கொரோனாவால் கிடைக்க போகும் ஆதாயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கெட்டதிலும் இன்னொரு நல்லது உருவாகும் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அது இன்று 100% உண்மையாக போகிறது. […]

அப்படி என்ன செய்தார் மாரிதாஸ்?

maridhas tablighi featured image

மாரிதாஸ், மீண்டும் அழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறார். அவர் ஒரு குறிப்பிட்ட திராவிட கட்சிக்கு தொடர்ந்து முள்ளாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிவர். இப்போது, கொரோனா வைரஸ் பரப்புவதில் தப்லிகி ஜமாத் பங்கு பற்றிய அவர் கருத்தில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் உள்ளது.

கொரோனா: வீறுநடை போடும் இந்தியா! (பகுதி 1)

modi lighting diya coronavirus

வீறுநடை போடும் இந்தியா! கொதிக்கும் எதிர்கட்சி கோமாளிகள் இந்த வாரத்தின் தலைப்பு செய்திகள் பிரதமர் மோடி வேண்டுகோள்படி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விளக்கு ஏற்றியதை குறித்த செய்திகளுடன் துவங்கியது.

கோவிட்-19க்கு எதிரான போரில் இந்திய இரயில்வேயின் பங்களிப்பு

indian railways corona ward train coach

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பிரச்சனையை கவனத்தில் கொண்டு, இந்திய ரயில்வே அதன் உற்பத்தி வசதிகளை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை உருவாக்கும் வழிகளை ஆராயத் தொடங்கியுள்ளது. அனைத்து ரயில்வே பிரிவுகளும் கோவிட்-19 நோயாளிகளுக்கு தனிமை படுக்கைகளை அமைப்பதற்கான ஒரு வார்டு அல்லது கட்டிடத்தை அடையாளம் கண்டுள்ளன.