இராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்

பிப்ரவரி 14, காதலர்கள் தினம். ஒருபுறம், காரணம் யாதாயினும் காதல் செய்யுங்கள், ஆதலால் காதல் செய்யுங்கள் என்று அன்பை வளர்க்க கூறிக்கொண்டிருக்கும் சாமானியர்கள். மறுபுறம் காதலில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருந்த வேளை. இதற்கிடையில், இது ஓர் சமூக பேரழிவு என்று இன்னும் சிலர் தங்கள் கருத்து சுதந்திரத்தை முழுமையாக ரசித்து கொண்டிருக்கையில். அங்கு, என் மண்ணின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் உழைத்த என் அருமை […]