கிரிப்டோ கிறிஸ்தவர்கள் யார்? பட்டியல் சமூகத்தவர்கள் கிறிஸ்தவராக மாறினாலும் தங்கள் சாதி சான்றிதழில் இந்து பட்டியல் சமூகத்தவர் என்றே பெற்று அரசுப் பணியில் சேர்ந்துவிடுகின்றனர். அவர்கள் அங்கு தங்களுடைய சுயத்தை (கிறிஸ்தவ சார்பை) மறைத்து இந்து மதத்தை அழிக்க வேலை செய்கின்றனர். இவர்களே கிரிப்டோ கிறிஸ்தவர்கள் என்று ஒருவர் பலபேர் முன்னிலையிலே ஒரு நிகழ்ச்சியில் பேசினார். இது சரியா? இது தவறான விளக்கம். கண்டிக்கத்தக்கதும்கூட. பட்டியல் சமூகத்தவர்கள் அல்லாமல் வேறு […]