கடந்த ஜனவரி 19, 2019 அன்று பல இந்திய ஊடகங்கள் மத்திய அரசின் கடன் சுமை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது என்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். “இந்தியா டுடே” இதழ் இந்திய கடன் சுமை 50% அதிகரித்துள்ளதாகவும் “எக்கணாமிக்ஸ் டைம்ஸ்” மோடி அரசில் எப்படி கடன் 50% அதிகரித்தது என இந்திய அரசின் அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டனர். அதை தாங்கிப்பிடித்து எதிர்கட்சியினர் அரசுக்கு ஏதிராக பிரச்சாரம் செய்யத் […]