பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதால் வரிப் பணம் வசூல் செய்வதிலும் பொருளாதார ஒழுங்குபடுத்துதலிலும் உண்டான தாக்கம். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பெருமளவில் வங்கிக்குத் திரும்பி விட்டன என்று ரிசர்வ் வங்கி இரு முறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெருமளவில் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிட்டதால் பணமதிப்பிறக்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்பதே பலரின் கருத்தாக அமைந்துள்ளது. வங்கி இருப்பில் கொண்டுவரப்படாத ரூபாய் நோட்டுகளை செல்லாதனவாக செய்வது மட்டுமே ஒரே […]