பி எஸ் என் எல் – இந்த நிறுவனத்தை நஷ்டத்தில் ஆழ்த்தி விட்டார், இழுத்து மூடப் போகிறார், அம்பானிக்கு சாமரம் வீசுகிறார் – அரசு துறைகளை இழுத்து மூடுவதிலேயே குறியாக இருக்கிறார், நாட்டையே தனியார் கார்ப்பொரேட்டுகளுக்கு விற்று விடுவார் – இப்படியெல்லாம் பிரதமர் மோடியைப் பற்றிய ஒரு குற்றச்சாட்டு நடமாடிக் கொண்டிருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் கம்யூனிஸ்டுகள் தவிர இந்தக் குற்றச்சாட்டுகளை வீசுபவர்கள் யாரென்று பார்த்தால் அது தமிழ்நாட்டு மீம்ஸ் […]